மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
27-Sep-2024
தேனி : கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கத்தினர்,' பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் ',உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டசெயலாளர் தாஜூதீன், மாவட்ட துணைத்தலைவர் தமிழ்பரமன், இணைச்செயலாளர் அழகுராஜூ, பொருளாளர் முத்துக்குமார், வட்ட கிளை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
27-Sep-2024