உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்

தேனி: ''தேனி கலெக்டர் அலுவலகத்தில் நாளை (ஜூன் 27ல்) முன்னாள் ராணுவத்தினர், அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், சுய வேலை வாய்ப்பு கருத்தரங்கம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், அவர்களை சேர்ந்தவர்கள் அடையாள அட்டை நகல், கோரிக்கை மனுக்களுடன் பங்கேற்கலாம்.'', என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி