உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வழிகாட்டி பலகை சேதம்

வழிகாட்டி பலகை சேதம்

தேனி : தேனி அருகே குச்சனுாரில் சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இக் கோயிலுக்கு செல்லும் கூழையனுார்- குச்சனுார் ரோட்டில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் வழிகாட்டி பலகை அமைத்து இருந்தனர். இப் பலகை சேதமடைந்து பல மாதங்களாக காட்சியளிக்கிறது. கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். வழிகாட்டி பலகை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ