மேலும் செய்திகள்
போடி பகுதியில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி
10-Oct-2025
தேனி : தேனி நகர்பகுதியில் நேற்று மதியம் 3:00 மணி அளவில் சாரல் பெய்ய துவங்கியது. சில நிமிடங்களில் கன மழையாக பெய்தது. இந்த கன மழை 40 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கியது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதிவான மழை அளவு ஆண்டிபட்டி 4.2 மி.மீ., அரண்மனைப்புதுார் 11.2 மி.மீ., வீரபாண்டி 1.8 மி.மீ., பெரியகுளம் 1.4 மி.மீ., வைகை அணை 11.8மி.மீ., கூடலுார் 3.6 மி.மீ., சண்முகநதி அணை 23.4மி.மீ., சோத்துப்பாறை அணை ஒரு மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
10-Oct-2025