உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம்

ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம்

தேனி: தேனி ஹிந்து முன்னணி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன் முன்னிலை வகித்தனர். நடக்க உள்ள பொதுக்குழுவில் அனைத்து பொறுப்பாளர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது.ஊர் பொதுக்கோயில்களில் கிராமத்தினர் ஏற்பாடு செய்தகும்பாபிஷேகத்தை அறநிலையத்துறை தடுத்து நிறுத்த கூடாது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !