உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஹிந்து முன்னணி நிறுவனர் விழா

ஹிந்து முன்னணி நிறுவனர் விழா

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஹிந்து முன்னணி சார்பில் அதன் நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாள் விழா நடந்தது. ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஊமையராஜன், ஆர். எஸ். எஸ். நிர்வாகி மகேந்திரன் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் விழாவில் நிர்வாகிகள் ராம்கண்ணன், திலகராஜ், வெங்கடேஷ், ஆறுமுகம், வழக்கறிஞர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை