ஓட்டல் சரஸ்வதி புதிய கிளை திறப்பு விழா
தேனி: தேனி கம்பம் ரோடு பழனிசெட்டிபட்டியில் ஓட்டல் சரஸ்வதி புதிய கிளை திறப்பு விழா நடந்தது. ராமஜெயம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் அஜய் கார்த்திக்ராஜா, ஈஸ்வர் காபி கனகசபை, குமரன் ஸ்டோர் பரதன், புரபஷனல் கூரியர் சவுந்தர பாண்டியன், தேனி இன்டர்நேஷனல் ஐயப்பன், கணேஷ் டைல்ஸ் நரசிம்மன், அண்ணாமலை செட்டியார் அரிசிக்கடை செல்வக்குமார், ஜோ எண்டர்பிரைசஸ் திலக், ஷாலினி பைப் டிரேடர்ஸ் கருப்பையா, திருச்சி ஸ்டீல் ஆரிஸ் முகமது, பொறியாளர் உத்தீஸ்வரன், அப்துல்ரஹீம், வர்த்தக பிரமுகர்கள் அர்ஜூன், பழனிக்குமார் பங்கேற்றனர். ஓட்டல் உரிமையாளர்கள் பாலன், சுரேஷ், குடும்பத்தினர், ஊழியர்கள் செய்திருந்தனர். ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், ''60 ஆண்டுகளுக்கு மேலாக சரஸ்வதி ஓட்டல் இயங்கிவருகிறது. விரிவுபடுத்தப்பட்ட புதிய கிளையில் அதே சுவை, தரத்துடன் சைவ, அசைவ உணவு வகைகள் விற்பனை செய்கிறோம்., என்றனர்.