உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர்காளீஸ்வரன் 25. இவரது மனைவி பிரித்திகா 19. ஒன்றரை வயது மகள் தீட்ஷிதாவை தூக்கிக்கொண்டு கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.காளீஸ்வரன் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி