உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை ஆரோக்கியமாதா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் 27. எலக்டீரிசியன். இவரது மனைவி பிளசி 21. இருவருக்கும் 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பிளசி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் வெளியூரில் வேலைக்கு செல்வதாக பிளசியிடம் கூறி விட்டு பிரகாஷ் சென்றுள்ளார். 20 நாட்களாக எவ்வித தொடர்பு இல்லாமல் உள்ளார். பிளசி புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை