உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கி கலெக்டர், எஸ்.பி., மாற்றம்

இடுக்கி கலெக்டர், எஸ்.பி., மாற்றம்

மூணாறு : இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி, வேளாண்துறை கூடுதல் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு, இடுக்கி கலெக்டராக தினேசன்செருவத் நியமிக்கப்பட்டார். தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் பொது வினியோகத்துறை நிர்வாக இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு, ஆர்யா சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அதேபோல் இடுக்கி எஸ்.பி. விஷ்ணு பிரதீப் கொல்லம் மாவட்ட ரூரல் எஸ்.பி.யாகவும், கொல்லம் ரூரல் எஸ்.பி.சாபுமாத்யூ இடுக்கி எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை