அறிமுக விழா கூட்டம்
தேனி: தேனியில் பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் அறிமுக விழா நடந்தது. பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பங்கேற்றார். விழாவிற்கு வருகை தந்த அவரை பா.ஜ., நிர்வாகி விஜயராணி வரவேற்றார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.