உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காயம்பட்ட பெண்  இறப்பு

காயம்பட்ட பெண்  இறப்பு

தேனி: அரண்மனைப்புதுார் வீரலட்சுமி அம்மன் கோயில் தெரு முத்துமணி 58. வசந்தம் நகரில் மெஸ் நடத்தி வருகிறார். இவர் ஓட்டலில் பணியில் இருந்த போது தலையில் காயம்பட்டது. இ மே 3ல் தலை வலி அதிகரித்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரி அதன் பின், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து தீவிர சிகிச்சையில் இருந்தார். மே 7 ல் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி