உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியகுளம் : பெரியகுளம் அரசு போக்குவரத்து டெப்போ எதிர்புறம், இஸ்லாமியர்கள், வக்ப் திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி மத்தியஅரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தினர். இஸ்லாமிய நல கூட்டமைப்பு தலைவர் முஸ்தபா தலைமை வகித்தார்.முன்னதாக மூன்றாந்தல் பகுதியில் ஊர்வலம் துவங்கியது. அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள், இஸ்லாமிய நலக்கூட்டமைப்பு, ஜமாத்துல் உலமாசபை மற்றும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !