உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காளியம்மன் கோயில் திருவிழா

காளியம்மன் கோயில் திருவிழா

பெரியகுளம்: பெரியகுளம் கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு, அலங்காரம், தீபாராதனை நடந்தது. பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி