மேலும் செய்திகள்
வக்கீல் பணியில் இருந்து துஷ்யந்த் தவே ஓய்வு
14-Jul-2025
தேனி; தேனி போலீஸ் ஸ்டேஷனில் தேனி வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன், உறுப்பினர் ஆனந்தன் மீது பதிவு செய்த வழக்குகளைரத்து செய்ய வலியுறுத்தியும், தலைவர் உறுப்பினரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். தேனி டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் ஜவஹரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திவிட்டு கலைந்து சென்றனர்.
14-Jul-2025