உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

போடி: போடி அருகே விசுவாசபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 68. இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி தாலுகா போலீசார் சுந்தர்ராஜை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !