மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்றவர் கைது
20-Apr-2025
பெரியகுளம்: ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அய்யல்ராஜ் 47. இவர் வடுகபட்டி சுடுகாடு அருகே 65 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். தென்கரை எஸ்.ஐ., இத்ரிஸ்கான், மது பாட்டில்களை கைப்பற்றி அய்யல்ராஜை கைது செய்தார்.
20-Apr-2025