உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாரி கண்டக்டர் துாக்கிட்டு தற்கொலை

லாரி கண்டக்டர் துாக்கிட்டு தற்கொலை

தேனி: தேனி அல்லிநகரம் குறிஞ்சி தீபக் 21. லாரி கண்டக்டர். உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவரது பெற்றோர் மதுரைக்கு சென்று வீடு திரும்பினர். வீட்டின் உட்பகுதியில் பூட்டியிருந்தது. ஜன்னல் வழியாக தீபக் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். அவரது உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். தந்தை வீரமணிகண்டன் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை