உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

பெரியகுளம் : பெரியகுளம் வடகரை முத்தாலம்மன் கோயில் சாவடி தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் 68. ரூ.9320 மதிப்புள்ள கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை போலியாக 218 தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தார். வடகரை போலீசார் பெருமாளை கைது செய்து, லாட்டரி டிக்கெட்டுகளை கைப்பற்றினர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை