உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது

3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது

தேனி: கம்பம் வடக்கு எஸ்.ஐ., நாகராஜன் தலைமையிலான போலீசார் கம்பம் முதல் உத்தமபாளையம் பெட்ரோல் பங்க் அருகே ரோந்து சென்றனர்.புளியமரத்தடியில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் அளவுள்ள 2 கஞ்சா பார்சல்களை மேலசெம்பட்டி அரவிந்தன் 29, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். போலீசார், கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ