உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

தேனி: பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் தலைமையிலான போலீசார் கொடுவிலார்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே ரோநது சென்றனர். அப்போது ஆண்டிபட்டி அம்மாபட்டி செல்வேந்திரன் 41, ரூ.1620 மதிப்புள்ள 9 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை