மேலும் செய்திகள்
பாலியல் தொந்தரவு செய்தவர் கைது
02-Feb-2025
பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் தனியார் மதுபார் செயல்படுகிறது.இங்கு இந்திராபுரித்தெருவைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் 34. இவரது நண்பர் ராமகிருஷ்ணன் 30, இருவரும் மது பார் கேஷியர் செல்வத்தை அவதூறாக பேசி பணம் கொடுக்காமல் மதுபாட்டில் கேட்டனர். செல்வம் தர மறுத்தார். அங்கிருந்த ரூ.500 மதிப்புள்ள கண்ணாடியை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீசார் சவுந்திரபாண்டியனை கைது செய்தனர்.-
02-Feb-2025