உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மா மரங்கள் வெட்டி திருட்டு

மா மரங்கள் வெட்டி திருட்டு

பெரியகுளம்:பெரியகுளம் கீழ வடகரை கரடு பொட்டல் பகுதியில் 60 மா மரங்கள் பலன் தரக்கூடிய நிலையில் இருந்தது. இதனை பெரியகுளத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பெருமாள், தீபா மற்றும் மேல்மங்கலம் மதுமோகன் ஆகியோர், வெட்டி திருடினர். கீழ வடகரை வி.ஏ.ஓ., நாகராஜன் புகாரில், வடகரை போலீசார் கிருஷ்ணவேணி உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை