உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொடுவிலார்பட்டியில் மெகா துாய்மை பணி

கொடுவிலார்பட்டியில் மெகா துாய்மை பணி

தேனி : மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒருங்கிணைந்த மெகா துாய்மை பணி தேனி ஒன்றியம், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். திட்ட இயக்குனர் அபிதாஹனீப் முன்னிலை வகித்தார். வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்களதுஒன்றியத்தில் இருந்து தலா 5 ஊக்குநர்கள், துாய்மைக் காவலர்களை அழைத்து வந்து துாய்மை பணியில் கூடுதலாக 100 பணியாளர்கள் பங்கேற்ற மாஸ் கிளீனிங் பணிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை