உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தவறி விழுந்தவர் பலி

தவறி விழுந்தவர் பலி

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த பாலு மனைவி செல்லம்மாள் 60. ரத்தக்கொதிப்பு, மூச்சு திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த செல்லம்மாள். தவறி விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ