உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நடமாடும் மாதிரி ஓட்டுப்பதிவு முகாம்

 நடமாடும் மாதிரி ஓட்டுப்பதிவு முகாம்

தேனி: சட்டசபை தேர்தலையொட்டி பொது மக்களிடையே ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம் தேனி பாரஸ்ட் ரோட்டில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. எப்படி ஓட்டளிக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர்.நடமாடும் ஓட்டுப்பதிவு முகாம்களுக்கு துப்பாக்கி ஏந்திய தலா ஒருபோலீஸ்காரர், நகராட்சி பணியாளர், டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை