உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா

 என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா

தேனி: கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா பள்ளி தலைமை ஆசிரியை சத்தியபாமா பொன்மலர் தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கேசவராஜா துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகி சிற்பிச்செல்வம் முன்னிலை வகித்தனர். மரம் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றின் அவசியம் உள்ளிட்டவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் கணேசன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மாணிக்கராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி