மேலும் செய்திகள்
போலீஸ் ஸ்டேஷன் முன் குழந்தையுடன் பெண் தர்ணா
13-Sep-2025
சின்னமனூர்: சீலையம்பட்டி மேற்கு தெரு மருத பிள்ளை 60, இவர் சீலையம்பட்டி கோட்டூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த டூ வீலர் இவர் மீது மோதி விட்டு சென்றுள்ளது. பலத்த காயங்களுடன் ரோட்டில் கிடந்துள்ளார். அந்த வழியே வந்த சீலையம்பட்டி வி.ஏ.ஓ. மகேஸ்வரி, முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இறந்த முதியவருக்கு உறவினர்கள ்யாரும் இல்லாததால், வி.ஏ.ஓ. புகாரில் சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Sep-2025