உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போக்சோவில் ஒருவர் கைது

போக்சோவில் ஒருவர் கைது

போடி:போடி தங்கமுத்தம்மன் கோயில் தெரு செந்தில்குமார் 45. அவரது வீட்டின் அருகே வசிக்கும் சிறுவன் இவரது வீட்டிற்கு விளையாட சென்றார். அப்போது செந்தில்குமார் பாலியல் ரீதியாக சிறுவனிடம் தவறாக நடந்துள்ளார். சிறுவனின் பெற்றோர் புகாரில், போடி டவுன் போலீசார் செந்தில்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ