மேலும் செய்திகள்
வக்ப் திருத்த மசோதா நிறைவேறியது
03-Apr-2025
போடி: சின்னமனூர் புதுக்கிணற்று தெருவை சேர்ந்தவர் மச்சப்பாண்டி 23. இவர் 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதனை சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்து உள்ளனர்.கடந்த 13 நாட்களுக்கு முன்பு சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக மச்சப்பாண்டி சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் மச்சப்பாண்டியை போக்சோவில் கைது செய்தனர்.
03-Apr-2025