மேலும் செய்திகள்
மாரியம்மன் கோயிலில் பால்குடம், வேல் காவடி
26-Mar-2025
தேவாரம் : தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் தீச்சட்டி, காவடி, முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.
26-Mar-2025