உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பன்னீர்செல்வம் பதிலளிக்க மறுப்பு

பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பன்னீர்செல்வம் பதிலளிக்க மறுப்பு

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் நிருபர்களை சந்திக்க வந்தார். அவரிடம் 'அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களை கட்சியில் எப்படி சேர்க்க முடியும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளாரே,' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குபன்னீர்செல்வம் பதில் கூற மறுத்து காரில் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி