உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பட்டாவழங்க கோரி மனு

பட்டாவழங்க கோரி மனு

பெரியகுளம் : பெரியகுளம் ஒன்றியம், கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி,சுந்தர்ராஜ் நகர், டைமண்ட் சிட்டி பகுதியில் 4000 குடியிருப்புகள் உள்ளது. இவற்றில் 1500 குடியிருப்பில் உள்ள காலியிடங்கள் மற்றும் கட்டடங்களுக்குபட்டா வழங்க கோரி நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். இது வரை பட்டா வழங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சப்- கலெக்டர் ரஜத்பீடனிடம் கோரிக்கை மனு அளித்தனர். உரிய முறையில் சர்வே செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என ரஜத்பீடன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி