உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போதைக்கு எதிராக உறுதிமொழி

போதைக்கு எதிராக உறுதிமொழி

தேனி: பெரியகுளம் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 'போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு' என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்பு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில், எஸ்.பி., சினேஹாப்ரியா முன்னிலை வகித்தார். சப்கலெக்டர் ரஜத்பீடன், எம்.எல்.ஏ., சரவணக்குமார், மாவட்ட சார்பு நீதிபதி பரமேஸ்வரி, டி.எஸ்.பி., சீராளன், கலால் உதவி ஆணையர் முத்துலட்சுமி, உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை