மேலும் செய்திகள்
சிறுமிக்கு பிரசவம் இளைஞர் மீது போக்சோ
19-Jun-2025
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாதசிறுமியை,தேவதானப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் 22. திருமணம் செய்து கர்ப்பமாக்கினார். பெரியகுளம் ஒன்றிய ஊர்நல அலுவலர் விஜயலட்சுமி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.
19-Jun-2025