உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தபால்துறை குறைதீர் கூட்டம்

தபால்துறை குறைதீர் கூட்டம்

தேனி: தேனி கோட்ட தபால்துறையின் சார்பில், ஜூன் 24ல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் தேனி கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களும் பங்கேற்று பணிகளின் ஏற்பட்ட குறைகள் குறித்தும், தபால் சேவைகளை மேம்படுத்த ஆலோசனைகள் இருப்பின் உரிய விபரங்களுடன் தெரிவித்து தீர்வு காணலாம்.நேரில் வர இயலாதவர்கள் dotheni.indiapost.gov.inஎன்ற மின்னஞ்சல் மூலம் ஆலோசனைகள், புகார்களை தெரிவித்து பயன் பெறலாம் எனி கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ