உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழகம் வந்த காங்., எம்.பி., ராகுலுக்கு எதிர்பு தெரிவித்து ஹிந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொண்டரணி மாநில துணை தலைவர் குரு ஐய்யப்பன் தலைமை வகித்தார். கரப்பான் பூச்சி கட்சியினர், இளைஞர்களை தவறான பாதைக்கு ராகுல் அழைத்து செல்வதாக கூறி கண்டணம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக், கருப்பையா, முனியாண்டி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை