உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது. திட்ட அலுவலர் தமிழ்மாறன், பேராசிரியர் பத்மினி முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகத்தில் 50க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை