மேலும் செய்திகள்
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
01-Dec-2024
தேனி : தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா நடந்தது. உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், நிர்வாகி பழனியப்பன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தெய்வராஜன் பங்கேற்றார். விழாவில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி செயலாளர் கண்ணன், இணைச்செயலாளர் விஜய், கார்த்திகேயன் பங்கேற்றனர். விழாவை பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
01-Dec-2024