உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி

மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி

கூடலுார்:கூடலுார் அக்னி மார்சல் ஆர்ட்ஸ் அகாடமியின் சிலம்ப மாஸ்டர் பாலமுருகன். இவர் பல ஆண்டுகளாக சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார்.பள்ளி விடுமுறை நாட்களில் அலைபேசியில் கூடுதல் நேரம் செலவிடும் மாணவர்கள் அதிகம். இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெற்றோர்கள் உதவியுடன் மாணவர்களை ஒருங்கிணைத்து தினந்தோறும் காலையில் சிலம்பம், கராத்தே, யோகா பயிற்சியை அளித்து வருகிறார். சிறுவர்கள் அலைபேசி பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதத்தை வலியுறுத்துவதுடன் அதனைப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை