உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி : தேனி மதுரை ரோட்டில் உள்ள உழவர் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு, ஊட்டசத்து மேலாண்மை பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கோயில்ராஜா தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மாற்றத்தால் கால்நடைகளை தாக்கும் நோய்கள் உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி