உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தாயாரை திட்டிய மகன், மருமகள் கைது

 தாயாரை திட்டிய மகன், மருமகள் கைது

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனியம்மாள் 65. மாற்றுத்திறனாளியான கணவர் அழகர் 68,உடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவர்களது மகன் காளிதாசன் 41,மருமகள் காஞ்சியம்மாள் 38. வசித்து வருகின்றனர். சீனியம்மாளிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும்படி காளிதாசன், காஞ்சியம்மாள் அவதூறாக பேசியுள்ளனர். சீனியம்மாள் புகாரில், தென்கரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை