உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கெட்டுப்போன இனிப்புகள் பறிமுதல்

கெட்டுப்போன இனிப்புகள் பறிமுதல்

தேனி: தேனி நகர்பகுதி, பழைய பஸ் ஸ்டாண்ட், கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்ட், பழனிசெட்டிப்பட்டி பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மதுவிலக்கு போலீசார், கலால்துறை அதிகாரிகள் உடன் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பாலிதீன் பை பயன்படுத்திய 3 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன. பழைய பஸ் ஸ்டாண்டில் விற்பனைக்கு வைத்திருந்தத 5 கிலோ கெட்டுப்போன இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ