உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேலை நிறுத்த போராட்டம்

வேலை நிறுத்த போராட்டம்

தேனி:மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், இயந்திரங்களுக்கு ஒருமணிநேர வாடகை ரூ. 1500 வழங்க வேண்டும்,டிரைவர்களுக்கு படி ரூ.800 வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 3 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று துவக்கினர். தேனியில் கருவேல் நாயக்கன்பட்டி, போடி ரெங்கநாதபுரத்தில் மண் அள்ளும் இயந்திரங்களை நிறுத்தி வைத்துள்ளனர். மாவட்ட தலைவர் ராஜேஷ், துணைத்தலைவர் பாலு கூறுகையில், டீசல் விலை உயர்வால் செலவுகள், பராமரிப்பு அதிகரித்துள்ளது. இதனால் வாடகையை உயர்த்தி உள்ளதை தெரியபடுத்தவும், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் இந்த கோரிக்கையை ஏற்க வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுளோம். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை