மேலும் செய்திகள்
கல்லுாரி சென்ற மகள் மாயம் தாய் போலீசில் புகார்
10-Oct-2026
தேனி: ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையை சேர்ந்தவர் பொன்னுத்தாய் 20. இவர் கோட்டூரில் உள்ள கல்லுாரியில் படிக்கிறார். கல்லுாரி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. தந்தை வெள்ளைபாண்டி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Oct-2026