மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
10-Apr-2025
தேனி : முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் விண்ணப்பங்களை வழங்கி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார், இணைச்செயலாளர் வன்னியராஜன், அருண்குமார், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி பங்கேற்றனர்.
10-Apr-2025