மேலும் செய்திகள்
மதுப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் தற்கொலை
19-Dec-2024
பெரியகுளம்: பெரியகுளம், தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குழந்தைவேல் 44. இவரது மனைவி ஜெயசீலி 38. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. கூலி வேலை செய்து வந்தனர்.இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். குழந்தைவேல் மது பழக்கத்தால் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார். மதுபோதையில் வீட்டிற்கு வந்த குழந்தைவேல், ஜெயசீலியை வெளியே தள்ளினார். வீட்டின் உட்புறம் தாழிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--
19-Dec-2024