உள்ளூர் செய்திகள்

தற்கொலை

தேனி: பழனிசெட்டிபட்டி அரசு நகர் விஜயகுமார் 45, மனைவி வனிதா 30.இருவருக்கும் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகள் உள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக வனிதா, மன அழுத்தம், தலைவலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் பிப்., 9ல் இரவு தலைவலி அதிகமானதால் மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயங்கினார். அவரை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்