உள்ளூர் செய்திகள்

தற்கொலை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை நேருநகரைச் சேர்ந்த ராமலிங்கம், செல்லம்மாள் இவர்களது மகள் பாண்டி சரண்யா 19. நிலக்கோட்டை அரசு கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார். வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். கல்லூரி விடுமுறைக்குஊருக்கு வந்த பாண்டிசரண்யா விஷம் குடித்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை