உள்ளூர் செய்திகள்

 தற்கொலை

தேனி:ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் 47. இவரது மனைவி அருணா தேவி 45. இந்நிலையில் பாண்டியன், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்ப்டடு உயிரிழந்தார். மனைவி புகாரில் ஆண்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !